There's never been a better time to serve!

Where there's a NEED
There's a LION in your Community

District 324 B2

In Service

அரிமாக்களின் இதயங்களை வருட புறப்பட்டு வந்த புதுமை தென்றல் இவர். ஈரோடு மாவட்டத்தின் தென்பகுதியான நஞ்சை ஊத்துக்குளியில் தொடங்கிய இந்த தென்றல், ஈரோடு தெற்கு அரிமா சங்கத்தின் வாயிலாக 8000 அரிமாக்களின் இதயங்களில் மையங்கொண்டுள்ளது. சீர்மிகு கொங்கு மண்ணின் பார்புகழும் ஏர்முனைக்கு சொந்தக்காரர். உழவர் திரு.அய்யாவு-திருமதி சிவகாமி அம்மையார்க்கு செல்ல மகனாக 25.07.1972-ல் பிறந்தார்.

சென்னப்பநாயக்கன்பாளையத்தில் ஆரம்பக்கல்வியெனும் அருவியாய் உருவாகி, மொடக்குறிச்சி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ஆறாய் பெருகி, ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் B.Sc.,(physics) இளங்கலையில் வெள்ளமாய் பாய்ந்து, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் எனும் கடலில் மூழ்கி M.Sc.,(physics) முதுகலைப் பட்டம் பெற்ற கலைமகளின் மைந்தன் இவர்.

Lion T. A. Boopbathy MJF,

District Governor

District Governor

Lions District 324 B2

161

Clubs

8081

Members

436

YESH

Sight First

250

Camps

9008

IOL

240

Donations

Blood Donation

88

Camps

5357

Units

Blood Donation

District News

View all District News

District Events

View all District Events

Lions Voice

Lions Voice

The official news letter of Lions Clubs International, District 324 B2: July - Sep 2017

Lions Clubs

Become Involved,
Become a Lion

Join us in making a difference! As a Lion, you’ll join a local group of service-minded men and women who are working together to strengthen your community. You’ll also be part of something bigger—a worldwide network of dedicated volunteers

Be a Lion! Join a Club Today